Google

யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட முகப்பு வாயில்….

Written on:January 19, 2015
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட முகப்பு வாயில் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ் முகப்பு வாயிலினை முன்னாள் அதிபர்களான திரு.ஏ.பஞ்சலிங்கம் மற்றும் திரு.வீ.கணேசராஜா ஆகியோரினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இவ் முகப்பு வாயிலினை அமைக்க லண்டனை சேர்ந்த பழைய மாணவர்களான திரு.விவேகானந்தா, திரு.சிவாஜி, திரு.மரியதாஸ், திரு.தீபராஜ், திரு.தயாபரன் ஆகியோர் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

10940611_797334060339808_582433264990638368_n
10384234_797334173673130_2458527871464102488_n
1506615_797334553673092_2771251237698685786_n
15363_797334117006469_8976747905724848076_n
10376830_797334703673077_5339339325926769284_n
10422913_797334817006399_7762687808616269344_n

Sorry, the comment form is closed at this time.