Google

கா.பொ.த உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் சாதித்தனர் யாழ் இந்து மாணவர்கள்…

Written on:December 28, 2014
Comments are closed

* கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்
* கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் எட்டாம் இடம்
* பொதுப் பிரிவில் (தகவல் தொழில்நுட்பம்) தேசிய மட்டத்தில் நான்காம் இடம்

இன்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அவ் வகையில் செல்வன் பா.டாரூகீசன் ஆங்கில மொழி மூலம் கணித பாடத்துறையில் பரீட்சைக்கு தோற்றி 3A பெற்றதோடு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவரது Z Score : 3.0722 ஆகும்.

அதே போல் கணித பாட துறையில் செல்வன் ம.சுதர்சன் 3A பெற்றதோடு மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 8 ஆம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவரது Z Score : 2.8703 ஆகும்.

தகவல் தொழில்நுட்ப பாடத்துறையில் செல்வன்.எம்.சோபிதன் ABC பெறுபேறினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 4ஆம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவருடைய Z Score : 1.8436 ஆகும்.

3A பெற்றுக் கொண்ட மாணவர்கள் விபரம் வருமாறு :AL Results 20142A,B பெற்றுக் கொண்ட மாணவர்கள் விபரம் வருமாறு :

AL Results 2AB 25 copy

Sorry, the comment form is closed at this time.