Google

மாகாண மட்ட சித்திரப் போட்டியில் யாழ் இந்து மாணவனுக்கு இரண்டாம் இடம்…

Written on:November 17, 2014
Comments are closed

IMG_2760அண்மையில் இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சந்தோஸ் மாகாணமட்டத்தில் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் இம் மாணவனுக்கு இலங்கை வங்கியினால் 15000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. இவருக்கான சான்றிதழினை கல்லூரியின் சித்திரபாட ஆசிரியர் திரு.நிறஞ்சன் அவர்கள் அதிபர் முன்னிலையில் மாணவனுக்கு வழங்கி வைத்தார்.

IMG_2760

 

IMG_2765

 

Sorry, the comment form is closed at this time.