Google

யாழ் இந்துவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள்…

Written on:November 3, 2014
Comments are closed

SAM_2115யாழ் இந்துவின் அவுஸ்திரேலியா வாழ் பழைய மாணவன் திரு.சு.சுபா சுபாகரன் அவர்களால் யாழ் இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கு 38000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

SAM_2115

Sorry, the comment form is closed at this time.