Google

தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…

Written on:October 10, 2014
Comments are closed

Thanushan and Jasminan_Island Athletic championships2014 ஆம் ஆண்டு தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்பாணம் இந்து கல்லூரி வீரன் வசீகரன் ஜஸ்மினன் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.96M தூரம் பாய்ந்து வெள்ளி பதக்கத்தையும் வர்ண விருதையும் பெற்றுகொண்டார். அதே போன்று கந்தசாமி தனுசன் 1.95 M உயரம் பாய்ந்து தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கொண்டார்.

இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக கல்லூரி அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.K..K.வாசவன் மற்றும் திரு சுவாமிநாதன் ஆசிரியர் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thanushan and Jasminan_Island Athletic championships

Sorry, the comment form is closed at this time.