Google

”கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்” வெற்றி பெற்றது யாழ் இந்து அணி…

Written on:November 1, 2014
Comments are closed

bb0051இன்றைய தினம் (01.11.2014) கொக்குவில் இந்துக் கல்லூரியினால் நடாத்தப்பட்ட ”கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்” யாழ் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனை தனதாக்கியது. வழமை போல் வருடம் தோறும் நடாத்தப்படும் இச்சுற்றுப் போட்டியில் இம்முறையும் யாழ் இந்து பங்குபற்றியிருந்தது. பின்னர் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மானிப்பாய் Angle International School இனை எதிர்த்து விளையாடியது. இதில் அவர்களால் யாழ் இந்து வீரர்களின் விளையாட்டுக்கு  ஈடுகொடுக்க முடியாமல் போக இறுதியில் யாழ் இந்து அணி 61:33 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. bb0051 bb0063 bb0070

Sorry, the comment form is closed at this time.