Google

யாழ் இந்துவில் நடைபெற்ற மரம் நடுகை வைபவம்…..

Written on:October 21, 2014
Comments are closed

tree0028திவிநெகும தேசிய அபிவிருத்தி பாடசாலை விவசாய
வேலைத்திட்டத்தின் கீழ் பழக்கன்று நடும் தேசிய விழா 2014.10.20 ஆம் திததி காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவற்றால் ஒழுங்கப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

சுபவேளை 10.07 மணிக்கு கல்லூரியின் பிரதி அதபர் திரு. பொ.ஞானதேசிகன் அவர்கள் பழ மரக்கன்றினை நட்டுவைத்தார். அத்துடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்லூரியின் பகுதித் தலைவர் திரு.இ.திரவியநாதன் அவர்கள் மரக்கன்றினை வழங்கி சிறப்பித்ததோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

tree0011
tree0019
tree0020
tree0028

Sorry, the comment form is closed at this time.