Google

இன்றைய தினம் எமது கல்லூரியில் நடைபெற்ற முதலாம் தவணைக்குரிய பெற்றோர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

Written on:April 3, 2012
Comments are closed

இன்றைய தினம் எமது கல்லூரியில் தரம் 12, 6,7,8 மாணவர்களுக்கான பெற்றோர் சந்திப்பு குமாரசுவாமி மண்டபத்தில் அதிபர் தலைடையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மாணவர்களுடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் பின் சராசரி 75 ற்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு Optimi சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியில் பெற்றோர்களுக்கு மாணவர்களுடைய பரீட்சை விடைத்தாள்களை பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. படங்கள் கீழே…..

Sorry, the comment form is closed at this time.