Google

யாழ் இந்துவில் நடைபெற்ற உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

Written on:October 19, 2014
Comments are closed

foot0037யாழ் இந்துக் கல்லூரியில் உள்ள 14 வயதுப் பிரிவு, 16 வயதுப் பிரிவு, 18 வயதுப் பிரிவு, 21 வயதுப் பிரிவு ஆகிய நான்கு உதைபந்தாட்ட அணிகளுக்கும் கடந்த வெள்ளிக் கிழமை (17.10.2014) அன்று கல்லூரி மைதானத்தில் உதைபந்தாட்ட பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. இம் முகாமிற்கு வெளியில் இருந்து பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

foot0028 foot0029 foot0030 foot0032 foot0035 foot0037 foot0040 foot0042

Sorry, the comment form is closed at this time.