Google

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தினம் இன்று அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)

Written on:March 28, 2012
Comments are closed

இன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தினம் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி 1008 சங்குகள வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிஷேசமும் நடைபெற்றது. பின் அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




Sorry, the comment form is closed at this time.