Google

யாழ் இந்துவில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களின் படங்கள் இணைப்பு

Written on:March 27, 2012
Comments are closed

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய மாணவர்களில் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன. அவர்களின் படங்கள் கீழே…..

இருப்பவர்கள் :( இடம் இருந்து வலம்) :செல்வன். பி.குணவரன், செல்வன்.சி.சஞ்ஜீவன், செல்வன்.சி.சஞ்சுதன், திரு.வீ.கணேசராசா(அதிபர்), செல்வன்.க.சிதம்பரவாணன், செல்வன்.ப.பிரதீஸ், செல்வன்.சு.கேதாரன்

நிற்பவர்கள் : :( இடம் இருந்து வலம்) :செல்வன்.ர.நிரோஜன், செல்வன்.மு.அனுஜன், செல்வன்.மி.துமிலன், செல்வன்.கு.கௌசிகாந், செல்வன்.சி.சிவசங்கர், செல்வன்.தி.யதுர்சன், செல்வன்.பா.சங்கீர்த்தன், செல்வன்.ஜெ.லோகபவன், செல்வன்.ஜெ.ஆரூரன்

Sorry, the comment form is closed at this time.