Google

யாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…

Written on:September 20, 2014
Comments are closed

tamilday0084யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டல் நிகழ்வு நேற்றைய தினம் (19.09.2014) பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வானது பிரதி அதிபரும் மாணவ முதல்வர்களின் பொறுப்பாசிரியருமான திரு.பொ.ஞானதேசிகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 29 மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை அதிபர் திரு ஐ.தாயனந்தராஜா அவர்கள் சூட்டி வைத்தார்.அதன் பின்னர் மாணவ முதல்வர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ முதல்வர்கள் அனைவரும் சிரேஸ்ட மாணவ முதல்வர் குணவரன் தலைமையில் சத்தியபிரமாணத்தினை மேற்கொண்டனர். அதனையடுத்து நடைபெற்ற அதிபர் உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன.
rrrreee tamilday0011 tamilday0016 tamilday0018 tamilday0020 tamilday0028 tamilday0027 tamilday0026 tamilday0023 tamilday0021 tamilday0029 tamilday0041 tamilday0049 tamilday0042 tamilday0034 tamilday0035 tamilday0044 tamilday0050 tamilday0052 tamilday0056 tamilday0045 tamilday0037 tamilday0039 tamilday0047 tamilday0059 tamilday0067 tamilday0076 tamilday0077 tamilday0068 tamilday0070 tamilday0078 tamilday0081 tamilday0071 tamilday0075 tamilday0084

Sorry, the comment form is closed at this time.