Google

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துவின் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள்.

Written on:March 26, 2012
Comments are closed

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 231 மாணவர்களில் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன. இதில் ஆங்கில மொழி மூலம் தோற்றிய 55 மாணவர்களில் 4 மாணவர்களுக்கு 9A சித்திகளும், தமிழ் மொழி மூலம் தோற்றிய 176 மாணவர்களில் 11 மாணவர்களுக்கு 9A சித்திகளும் கிடைத்துள்ளன. இதனை தவிர 35 மாணவர்களுக்கு 8A சித்திகளும், 34 மாணவர்களுக்கு 7A, 6A சித்திகளும் கிடைத்துள்ளன.

இங்கு 8A பெற்ற பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில இலக்கிய பாடத்தில் A சித்தியை பெற தவறியதனால் அவர்கள் 9A சித்தியை பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9A பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள்:

தமிழ் மொழி மூலம்

01. JEYAKUMAR  AARURAN

02. MUTHULINGAM  ANUJAN

03. SUNTHARAM  KETHARAN

04. JEYASIRI  LOGAPANAN

05. SIVENTHIRARAJAH  SANJEEVAN

06. KATHIRKAMANATHAN  SITHAPARAPANAN

07. SIVAPALAN  SIVASHANKAR

08. MIHUNTHAN  THUMILAN

09. RAGUNATHAN  NIROJAN

10. THIRUSELVAM JATHURSHAN

11. PAVALAKANTHAN PIRATHEES

ஆங்கில மொழி மூலம்

12. SIVANEESAN ATCHUTHAN

13. BRIHADISWARAN GUNAVARAN

14. KUKANATHAN  KOWSIKANTH

15. BALACHANDRAN  SANGEERTHTHAN

 

Sorry, the comment form is closed at this time.