Google

யாழ் இந்துவில் நடைபெற்ற சிரமதான நிகழ்வு…

Written on:September 6, 2014
Comments are closed

sira083யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (06.09.2014) அதிபர் தலைமையில் காலை 8 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் இன்றைய தினம் கல்லூரியின் பெரும் பகுதி துப்பரவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இனி வரும் நாட்களிலும் இவ்வாறான சிரமதானங்கள் தொடர்ந்தும் நடைபெறவிருக்கின்றன.

sira002 sira006 sira008 sira024 sira033 sira038 sira041 sira043 sira045 sira046 sira047 sira053 sira055 sira057 sira064 sira066 sira067 sira069 sira077 sira080 sira083 sira084 sira085 sira087 sira091 sira097 sira108 sira118 sira121 sira127 sira131 sira135 sira140 sira142 sira144

Sorry, the comment form is closed at this time.