Google

யாழ் இந்துவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஆசிரியர் மாணவர்களினை சந்தித்தார்…

Written on:September 2, 2014
Comments are closed

new013யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா நேற்றைய தினம் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். இதன் போது மாணவர்களுடைய ஒழுக்கம், விழுமியம் பற்றி கதைக்கப்பட்டதுடன் பாடசாலை நிர்வாகத்தினை மேலும் எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்லலாம் என்று ஆசிரியர்கள் சந்திப்பின் போது கதைக்கப்பட்டது.

new002 new004 new007 new012 new013 new014 new024 new030 new033

Sorry, the comment form is closed at this time.