Google

யாழ் இந்துக் கல்லூரிக்கு Table tennis Board அன்பளிப்பு செய்யப்பட்டது…

Written on:August 31, 2014
Comments are closed

tabble041Chelva Foundation நிறுவனத்தினூடாக யாழ் இந்துவின் பழைய மாணவன்  Dr.C.திருச்செல்வம் அவர்கள் எமது கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளை மேலும் முன்னேற்றும் முகமாக எமது கல்லூரிக்கு 90,000 ரூபா பெறுமதியான Table tennis Board ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார். கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது தாயார் அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து   Table tennis Board இணையும் ஏனைய உபகரணங்களினையும் கல்லூரியின் பிரதி அதிபர் திரு.ச.நிமலனிடம் கையளித்தார். இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், உப அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tabble016 tabble019 tabble009 tabble015 tabble041 tabble054 tabble048 tabble044

Sorry, the comment form is closed at this time.