Google

யாழ் இந்து அணி வலயமட்ட மேசைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று மாவட்ட மட்டத்துக்கு தெரிவு (படங்கள் இணைப்பு)

Written on:March 16, 2012
Comments are closed

இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற 15,19 வயதுப் பிரிவுகளுக்கு உட்பட்ட வலயமட்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி இரு பரிவுகளிலும் இரண்டாம் இடங்களை பெற்று மாவட்ட மட்டத்துக்கு தெரிவாகி உள்ளது.

Sorry, the comment form is closed at this time.