Google

யாழ் இந்துக் கல்லூரியின் ”தக்கன் வதம்” எனும் வில்லிசை தேசிய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டது…

Written on:July 20, 2014
Comments are closed

10561756_664997556916020_6894600580822239604_nயாழ் இந்துக் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வில்லுப்பாட்டானது முதலிடம் பெற்றுள்ளது. இன்றைய தினம் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் யாழ் இந்துவின் வில்லுப்பாட்டு குழுவினர்  “தக்கன் வதம்” என்ற‌ வில்லிசையினை நிகழ்த்தி முதலிடம் பெற்றிருந்தனர். இக்குழுவினரின் “தக்கன் வதம்” என்ற‌ வில்லிசை மாகாண மட்டதில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினரை வழிநடாத்தும் திரு.விமலநாதன், திருமதி.செல்வரத்தினம் ஆசிரியர்களுக்கு வாழ்துக்கள்.

Sorry, the comment form is closed at this time.