Google

யாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2014

Written on:July 2, 2014
Comments are closed

IMG_4384யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா இம் மாதம்  04 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
எமது கல்லூரியின் பழைய மாணவன் Mr.R.Vickneswaran (FCA in Singapore and UK, FCMA UK, FCPA Australia) அவர்களும் அவரது பாரியார் Mrs Senthoorselvi Vickneswaran அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்களை Mrs Senthoorselvi Vickneswaran அவர்கள் வழங்கி கௌரவிப்பார்.

IMG_4384

Sorry, the comment form is closed at this time.