Google

வட மாகாண பழுதூக்கும் போட்டியில் 28 பதக்கங்களை பெற்றுக் கொண்டது யாழ் இந்துக் கல்லூரி

Written on:June 15, 2014
Comments are closed

zzzதற்போது நடைபெற்று வரும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் பழுதூக்கும் போட்டியில் (Weight Lifting) யாழ் இந்துக் கல்லூரி பழுதூக்கும் அணியினர் 12 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 28 பதக்கங்களினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.  

சென்ற வருடம் இடம்பெற்ற போட்டியில் 12 பதக்கங்களினை மட்டுமே பெற்றுக்கொண்டபோதிலும் இவ்வருடம் 28 பதங்களினைப் பெற்று வடமாகாணத்தில் பழுதூக்கும் போட்டியில் முன்னிலை வகிக்கின்றமை பாராட்டத்தக்கதொரு விடயமாகும்.

17 வயது பிரிவினில் 20 பதக்கங்களினையும், 19 வயது பிரிவினில் 8 பதக்கங்களினையும் பெற்று பழுதூக்கும் போட்டியில் வடமாகணத்தில் முன்னிலை வகிக்கின்றது. போட்டியாளர்களினை தயார்படுத்திய பெறுப்பாசிரியரும் பயிற்சியாளருமாகிய திரு.திருமாறன் அவர்களுக்கு கல்லூரி சமுகம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் –

17 வயது பிரிவு

0-45 kg

A.அபிராம் – 1st
J.திர்சாந்  – 2nd
 S.லகிர்தன் – 3rd
45-50  kg
அஜித்ராம் – 1st
T.கோபிநாத் – 2nd
50-56 kg 
T.விதுசன் – 1st
U.சுயந்தன் – 2nd
G.ஜெகஜீவன் – 3rd
56-62 kg
A.எட்வின்யூட் -1st
S.சிவவிஷ்ணு – 2nd
62-69 kg
T.பபிலன் – 3rd
69-77 kg 
R.பிரகலாதன் – 1st
77-85 kg
s.விதுன் – 1st
T.இன்பராஜ் – 2nd
S.திசாந் – 3rd
85-94  kg
S.சபிதன் – 1st
S.சிவரூபன் – 2nd
K.சிறீசன் – 3rd
94 kg மேல்
S.மைத்திரிசர்மா -1st

S.ஜதீபன் – 3rd19 வயது பிரிவு

56 kg
S.பிரகலாதன் – 1st
62 kg
M.சரணியன் -2nd
67 kg
M.ஸ்ரீகெளதம் -2nd
77 kg
V.லக் ஷன் – 3rd
85 kg
S.அபிசேக் – 1st
94 kg
 V.வித்தியபிரகாஸ் – 1st
94-105 kg
S.சந்திரமெள்லீசன் – 1st
105+ kg
S.கிருசிகன் – 1st

IMG_0563IMG_0567

z
zz zzz zzzz

Sorry, the comment form is closed at this time.