Google

வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி முதலிடம்…

Written on:June 15, 2014
Comments are closed

Jaffna_Hindu_Table_Tennis_Northern_School_Championships_2014_01யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.யாழ் மத்திய
கல்லூரியின் 5 வருட தொடர் வெற்றிக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்படதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மேசைப்பந்தாட்ட தொடரில் முதலாவதாக கிளி/பாத்திமா RCTMS கல்லூரியுடனும் அடுத்து வவுனியா சுந்தரபுரம் GTMS உடனும் விளையாடி அரையிறுதி போட்டிக்கு தெரிவான யாழ் இந்து மேசைப்பந்தாட்ட அணி யூனியன் கல்லூரியுடன் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திக்கு தெரிவானது.இறுதி ஆட்டத்தினை சிறப்பாக ஆடிய இந்து அணி யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியது.

Jaffna_Hindu_Table_Tennis_Northern_School_Championships_2014_01

Sorry, the comment form is closed at this time.