Google

ஆங்கில விவாதப்போட்டி

Written on:April 20, 2014
Comments are closed

ஆனந்தா கல்லூரி பழைய மாணவர்களாலும், திரு.கோமின் தயாசிறி அவர்களினதும் அனுசரணையுடன் நடாத்தப்படும் இவ்விவாத போட்டிக்கு இலங்கை விவாதிகள் சங்கமும் மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றது.V.T.S சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான மூன்றாவது வருடாந்த கிரிக்கட் போட்டி நடைபெறும் சமயத்திலேயே இவ்விவாதப்போட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

debate

Sorry, the comment form is closed at this time.