Google

கொழும்பு நோக்கி பயணமாகியது யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் அணி…

Written on:April 22, 2014
Comments are closed

sd25ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான  இடையிலான மாபெரும் துடுப்பாட்டப் போட்டிக்காக யாழ் இந்து அணி வீரர்கள் இன்றைய தினம் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவர்களுடன்அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எமது கல்லூரி பழைய மாணவர்களும் இவ்வணியுடன் இணைந்து கொழும்பு நோக்கி பயணமாகினர்.

sd

Sorry, the comment form is closed at this time.