Google

V.T.S.Sivagurunathan Trophy-2014 -CELEBRATORY DINNER

Written on:April 18, 2014
Comments are closed

view-1யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான மூன்றாவது  வருடாந்த நட்புறவு கிரிக்கெட் போட்டி ஆனந்தா கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதன் பின் 26 ஆம் திகதி இரவு ”CELEBRATORY DINNER” நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும் பழைய மாணவர்கள் தங்களுக்குரிய Tickets இனை பெற்றுக்கொள்ளலாம்.

view-1

Sorry, the comment form is closed at this time.