Google

வலயமட்ட கூடைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை தோற்கடித்து சம்பியனாகியது யாழ் இந்து (படங்கள் இணைப்பு)

Written on:March 13, 2012
Comments are closed

இன்றைய தினம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப்பிரிவிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட வலயமட்ட இறுதிப் போட்டி யாழ் இந்துக் கல்லூரிக்கும்,யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையில் யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. இப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே யாழ் மத்திய கல்லூரி அணி முன்னிலையில் இருந்தது. பின் நேரம் நிறைவடையும் வரை போட்டி விறுவிறுப்பாக அமைந்திருந்த நிலையில் இறுதி நிமிடத்தை யாழ் இந்துக் கல்லூரி அணி சாதகமாகப் பயன்படுத்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது.

இன்று நடைபெற்ற போட்டியின் Score விபரம் :

                          J.H.C               J.C.C
1st Quarter :          10                   17
2nd Quarter :        22                   33
3rd Quarter :         43                   44
4th Quarter :         56                   55


 

Sorry, the comment form is closed at this time.