Google

கொக்குவில் இந்துவை தோற்கடித்தது யாழ் இந்து கூடைப்பந்தாட்ட அணி (படங்கள் இணைப்பு)

Written on:March 7, 2012
Comments are closed

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப்பிரிவிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட வலயமட்ட அரையிறுதிப் போட்டி யாழ் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. இதனடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே யாழ் இந்து அணி முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின் இறுதியாக யாழ் இந்து அணி 69:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் கொக்குவில் இந்துவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருக்கின்றது.

Score விபரம் :
First half : JHC: 28, KHC: 12
Second half : JHC: 41, KHC: 36
Total Points: JHC: 69, KHC: 48 

 

Sorry, the comment form is closed at this time.