Google

யாழ் இந்துவில் ”இளசுகள்” அணியால் வெளியிடப்பட்ட தோழா இறுவட்டுக்கான முன்னோட்டப்பாடல்…

Written on:March 15, 2014
Comments are closed

song_0027யாழ் இந்துக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவை பிரிவின் கீழ் இயங்கும் இளசுகள் அணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வும் “தோழா” இறுவட்டுக்கான முன்னோட்டப் பாடல் வெளியீடும் யாழ் இந்துக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. நிகழ்வில் ஈழத்தின் பிரபல பொப்பிசை பாடகர் திரு நித்தி கனகரத்தினம் அவர்களுடைய குரலில் அமைந்த பாடலே முன்னோட்டப்பாடலாக வெளியிடப்பட்டது.

முப்பது வருடத்துக்கு பின் மீண்டும் இலங்கையின் பொப் இசை சக்கரவர்த்தி சின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம் பாடியிருக்கிறார். இப் பாடலை மதீசன் அவர்கள் இசையமைத்து பாடியுள்ளார்.

song_0002 song_0003 song_0005 song_0009 song_0010 song_0011 song_0014 song_0018 song_0023 song_0027

Sorry, the comment form is closed at this time.