Google

“BATTLE OF THE HINDUS” – அழைப்பிதழ்

Written on:March 15, 2014
Comments are closed

invite”இந்துக்களின் போர்” என்று அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியானது இம் மாதம் 21,22 ஆகிய தினங்களில் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

invite

Sorry, the comment form is closed at this time.