Google

யாழ் இந்துவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியானது 5 போட்டிகளில் வெற்றி பெற்றது…

Written on:March 13, 2014
Comments are closed

images1) யாழ் இந்துக் கல்லூரி எதிர் யாழ்ப்பாண கல்லூரி இடையிலான கிரிக்கட் போட்டி

இதில் யாழ் இந்துக் கல்லூரி இனிங்சில் மற்றும் 114 ஓட்டங்கள் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 250 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பாக :

பானுகோபன் – 54 ஓட்டம்
கல்கோவன் – 62 ஓட்டம்

பந்து வீச்சில் யாழ்ப்பாண கல்லூரி அணி சார்பாக :

ஜிந்துசன் – 3 விக்கட்டுக்கள்
நிமலேந்திரா – 05 விக்கட்டுக்கள்

பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய யாழ்ப்பாண கல்லூரி அணி 44 ஓட்டங்களுடன் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக :

நிலக்சன் 32 பந்து 17 ஓட்டம்
பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக :

சிந்துஜன்- 05 விக்கட்டுக்கள்
வைகரன்- 03 விக்கட்டுக்கள்

இனிங்ஸ் தோல்வியை தடுப்பதற்கு போராடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 92 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்டுகளும் இழந்தது

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக :

நிமலேந்திரா- 08 ஓட்டம்
விபேஷ் -36 ஓட்டம்

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக :

கிரிஷாந் -4 விக்கட்டை கைப்பற்றினர்
கல்கோவன் -6 விக்கட்டை கைப்பற்றினர்

2) யாழ் இந்து கல்லூரி எதிர் கனகரத்தினம் மகா வித்தியாலம்

இப்போட்டியில் இனிங்சினாலும் மற்றும் 102 ஓட்டங்களால் யாழ் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது.

யாழ் இந்துக் கல்லூரியின் மொத்த ஓட்டங்கள் 320 – 9

யாழ் இந்துக் கல்லூரி சார்பாக துடுப்பாட்டம்
மதுசன்- 71 ஓட்டங்கள்
கல்கோவான் – 58 ஓட்டங்கள்
பிருந்தாபன் – 80 ஓட்டங்கள்
சிவஜனன்- 43 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கனகரத்தினம் மகா வித்தியாலம் அணி சார்பாக :

விதுன்- 5 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனகரத்தின மகா வித்தியாலய அணி 1ஆவது இனிங்சில் 103 ஓட்டங்களுள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அவ் அணி சார்பாக
சுரேஸ்- 32 ஓட்டங்கள்
சுஜிகரன் – 21 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக:

மதுசன் – 4 விக்கட்டுக்கள்
சாரங்கன் – 3 விக்கட்டுக்கள்

இனிங்சில் தோல்வியை தவிர்க்க மீண்டும் ஆடிய யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலம் அணி தமது 2ஆவது இனிங்சில்

விதுசன்- 54 ஓட்டங்கள்
கலைச்செல்வன்-19 ஓட்டங்கள்
பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக:

கல்கோவன் – 5 விக்கட்டுக்கள்
115 ஓட்டங்களுள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததினால் இனிங்சினாலும் மற்றும் 102 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றது யாழ் இந்து அணி.

3) யாழ் இந்து கல்லூரி எதிர் யாழ் பரியோவான் கல்லூரி

இப் போட்டியில் பரியோவான் கல்லூரி அணி இனிங்ஸினாலும் மற்றும் 188 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து கல்லூரி அணி 104 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

வைகரன்-  30 ஓட்டங்கள்
ருக்ஸ்மன் -26 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி அணி சார்பாக :

நிலோயன் – 3 விக்கட்டுக்கள்
லோகஜீவன் – 2 விக்கட்டுக்கள்
ஞானமிர்தன் – 2 விக்கட்டுக்கள்

பதிலுக்கு துடுப்பாடிய பரியோவான் கல்லூரி 334 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி அணி சார்பாக :

ஞானமிர்தன்-90 ஓட்டங்கள்
பிரிவக்சன் – 56 ஓட்டங்கள்
தூவாரகசீலன்- 79 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக :

கல்கோவன்- 2 விக்கட்டுக்கள்
சாரங்கன் – 3 விக்கட்டுக்கள்

இனிங்சில் தோல்வியை தவிர்க்க போரடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 42 ஓட்டங்களுடன் அனைத்து விக்கட்டுக்களும் இழந்து சுருண்டது.

பந்து வீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி அணி சார்பாக

நிலோயன் – 5 விக்கட்டுக்கள்
லோதீஸ்வர் – 4 விக்கட்டுக்கள்
இப் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 188 ஓட்டங்களினால் யாழ் பரியோவான் கல்லூரி பெற்று வெற்றி பெற்றது.

4) யாழ் இந்துக் கல்லூரி எதிர் யூனியன் கல்லூரி

முதல் இனிங்சில் யூனியன் கல்லூரி  76 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுகளும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் யூனியன் கல்லூரி சார்பாக :

விதுஷன்- 13 ஓட்டங்கள்
ரகுபதி -41 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக:

ஜிதுர்ஷன் – 2 விக்கட்டை கைப்பற்றினர்
மதுசன்- 6. விக்கட்டை கைப்பற்றினா
துவாரகன்- 2 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 441 ஓட்டங்களுடன் 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :
மதுசன் -51 ஓட்டங்கள்
கல்கோவான் – 78 ஓட்டங்கள்
துவாரகன் – 109 ஓட்டங்கள்
ருக்ஸ்மன்- 54 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யூனியன் கல்லூரி சார்பாக :

நிரோஷன் – 2 விக்கட்டை கைப்பற்றினர்
ரஞ்சித் – 2 விக்கட்டை கைப்பற்றினர்
லாணுசன்- 2 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு இனிங்ஸில் தோல்வியை தடுப்பதற்கு போராடிய யூனியன் கல்லூரி அணி 179 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்டுகளும் இழந்தது.

யூனியன் கல்லூரி அணி துடுப்பாட்ட விபரம் வருமாறு

ரகுபதி- 45 ஓட்டங்கள்
நிரோஷன் – 42 ஓட்டங்கள்
லாணுசன்- 50 ஓட்டடங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக :

மதுசன் – 4 விக்கட்டை கைப்பற்றினர்
பானுகோபன்- 3 விக்கட்டை கைப்பற்றினர்

இப் போட்டியில் யாழ் இந்து அணி 1 இனிங்ஸினாலும் 186 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றது.

5) யாழ் இந்துக் கல்லூரி எதிர் யாழ் மத்திய கல்லூரி

இப் போட்டியில் மத்திய கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

யாழ் மத்திய கல்லூரி முதல் இனிங்சில் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 356 -8

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி அணி சார்பாக :

சன்ஜயன் – 58 ஓட்டங்கள்
நிரோஜன்- 70 ஓட்டங்கள்
மதுஷன்- 50 ஓட்டங்கள்
நிருபன் – 54 ஓட்டங்கள்

யாழ் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு :

பானுகோபன் – 4 விக்கட்டை கைப்பற்றினர்

பின் பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 123 ஓட்டங்களுடன் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது

யாழ் இந்துக் கல்லூரி அணி ஓட்ட விபரம் வருமாறு

சிந்துஜன் -29 ஓட்டங்கள்
கஜானன் – 31 ஓட்டங்கள்

யாழ் மத்திய கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

சவுமிதரன் – 3 விக்கட்டை கைப்பற்றினர்
மதுஷன் – 4 விக்கட்டை கைப்பற்றினர்

இனிங்ஸில் தோல்வியை தடுப்பதற்கு போராடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 86 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கட்டுகளும் இழந்தது.

துவாரகன் – 17 ஓட்டங்கள்
கஜன்- 27 ஓட்டங்கள்

யாழ் மத்திய கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

நிருபன் – 6 விக்கட்டை கைப்பற்றினர்
மதுஷன் – 4 விக்கட்டை கைப்பற்றினர்

6) யாழ் இந்துக் கல்லூரி எதிர் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி

முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜன கல்லூரி  370 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

டிலோஷன் – 67 ஓட்டங்கள்
மயூரன்- 36 ஓட்டங்கள்
நவராஜ் – 35 ஓட்டங்கள்
ரிசோந் -105 ஓட்டங்கள்

யாழ் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

பானுகோபன்- 4 விக்கட்டை கைப்பற்றினர்
கிரிஷாந்- 2 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 456 ஓட்டங்களுக்குஅனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

யாழ் இந்துக் கல்லூரி அணி ஓட்ட விபரம் வருமாறு

கல்கோவன் – 75 ஓட்டம்
வைகரன்- 67 ஓட்டம்
கஜானநத்-120 ஓட்டம்
கிரிஷாந் – 86 ஓட்டம்

மகாஜானா அணி சார்பாக பந்து வீச்சு விபரம்

பிரஷhந்த்- 2 விக்கட்டை கைப்பற்றினர்
நிஷhந்தன்- 5 விக்கட்டை கைப்பற்றினர்

மீண்டும் இரண்டாவது இனிங்சை தொடர்ந்த மகாஜானா கல்லூரி 132 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளும் இழந்தது.

ஓட்ட விபரங்கள் வருமாறு

டிலோஷன் – 49 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

கல்கோவன் – 5 விக்கட்டை கைப்பற்றினர்
வைகரன்- 2 விக்கட்டை கைப்பற்றினர்

48 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யாழ் இந்துக் கல்லூரி அணியினர் 1விக்கட்டுக்கள் இழந்து 8 விக்கட்டால் வெற்றி பெற்றது.

பானுகோபன் – 19 ஓட்டங்கள்
கல்கோபன் – 24 ஓட்டங்கள்

7) யாழ் இந்துக் கல்லூரி எதிர் மானிப்பாய் இந்துக் கல்லூரி

முதலில் துடுப்பாடிய யாழ் இந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

யாழ் இந்துக் கல்லூரி அணி விபரம் வருமாறு
டாயனியல் -48 ஓட்டங்கள்
சிந்துஜன் – 65ஓட்டங்கள்

 

மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

பிரதீபன் – 3 விக்கட்டை கைப்பற்றினர்
கஜன் – 3 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி ஓட்ட விபரம் வருமாறு

சயீவன் -46 ஓட்டங்கள்
டிலன்சன் -34 ஓட்டங்கள்

யாழ் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

வைகரன் – 04 விக்கட்டை கைப்பற்றினர்
கல்கோவன் – 02 விக்கட்டை கைப்பற்றினர்

தனது 2வதுஇனிங்ஸில் 05 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இனிங்ஸில் ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி 132 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுகளும் இழந்தது.

ஓட்ட விபரம் வருமாறு

கஜன் – 45 ஓட்டங்கள்
சிவலக்சன் -33 ஓட்டங்கள்

மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

பிரதீபன் -8 விக்கட்டை கைப்பற்றினர்

பதிலுக்கு இரண்டாவது இனிங்சில் 127 ஓட்டங்களை பெற்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மானிப்பாய் இந்துக் கல்லூரி 83 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளும் இழந்தது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி ஓட்ட விபரம் வருமாறு

பிரதீபன் – 48 ஓட்டங்கள்

யாழ் இந்துக் கல்லூரி அணி பந்து வீச்சு விபரம் வருமாறு

சிந்துஜன் – 6 விக்கட்டை கைப்பற்றினர்
வைகரன் – 04 விக்கட்டை கைப்பற்றினர்

 

Sorry, the comment form is closed at this time.