Google

யாழ் இந்துக் கல்லூரியில் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்…

Written on:March 11, 2014
Comments are closed

bbயாழ் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினால் இம் மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி நூல் வெளியீடும் நடாத்தப்படவிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் உப அதிபர் திருமதி.சத்தியரூபி சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

bb
aa

Sorry, the comment form is closed at this time.