Google

யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 21.02.2014 அன்று நடைபெறவிருக்கின்றது.

Written on:February 17, 2014
Comments are closed

spports invitationயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியானது இம்மாதம் 21 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், யாழ் மாவட்டத்திற்குரிய மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளருமாகிய திரு.கந்தசாமி சுசீந்திரன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான  பரிசில்களை அவரது பாரியாரான திருமதி.ஜெயந்தி சுசீந்திரன் அவர்கள் வழங்கவுள்ளார்.

spports invitation

Sorry, the comment form is closed at this time.