Google

இந்துக்களின் போர் தொடர்பான ஆரம்ப வைபவத்தின் முழுமையான காணொளி

Written on:March 5, 2012
Comments are closed

அண்மையில் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.இப் போட்டியின் ஆரம்ப வைபவம் தொடர்பான முழுமையான காணொளியினை இங்கே காணலாம்.

 

 

Sorry, the comment form is closed at this time.