Google

இந்துக்களின் போரின் போது வெளியிடப்பட்ட பாடலான ”Ball வந்தா அடிடா…” பாடலுக்கான காட்சி தொகுப்பு

Written on:March 4, 2012
Comments are closed

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான போட்டி நேற்றைய தினம் சமனிலையில் முடிவடைந்தது. சென்ற வருடமும் இதே போன்று நடைபெற்ற இந்துக்களின் போரில் வெளியிடப்பட்ட ஆடுகளம் இசைத் தொகுப்பில் இருந்து வெளியிடப்பட்ட பாடலான ”Ball வந்தா அடிடா…” எனும் பாடல் மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப் பாடலுக்கான காட்சி தொகுப்பு உங்களுக்காக…..

Sorry, the comment form is closed at this time.