இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் இந்து இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சிவஞானப் பெருமான் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிபர், உப அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கல் விழாவினை சிறப்பித்திருந்தனர்.
Google
யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு…
Written on:January 14, 2014
Comments are closed
In category: Events
Sorry, the comment form is closed at this time.