Google

யாழ் இந்துவின் முன்னாள் உயிரியல் ஆசான் ஐ.பாஸ்கரன் காலமானார்.

Written on:January 9, 2014
Comments are closed

uuyயாழ் இந்துக் கல்லூரியில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி அண்மையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது முன்னாள் உயிரியல் ஆசான் ஐ.பாஸ்கரன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். இச் சம்பவத்தினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமுகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
uuy

Sorry, the comment form is closed at this time.