Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித் தினம் – 2013

Written on:December 8, 2013
Comments are closed

DSC06849 (Copy)அண்மையில் யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித் தினம் செல்வன் அ.திருமருகன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக  யாழ் இந்துவின் பழைய மாணவனும், வடமாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சருமாகிய திரு.பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பித்தார். மேலும் தமிழ் தினப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கி கௌரவித்தார். தேசிய மட்டத்தில் பல சாதனைகளை படைத்த விவாத அணியினருக்கு பதக்கங்களும்,கேடயமும் வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பம்சமாக நாடகம், குழு இசை, தனி இசை, நடனம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
DSC06849 (Copy) DSC06851 (Copy) DSC06852 (Copy) DSC06858 (Copy) DSC06861 (Copy) DSC06863 (Copy) DSC06865 (Copy) DSC06867 (Copy) DSC06874 (Copy) DSC06875 (Copy) DSC06876 (Copy) DSC06878 (Copy) DSC06879 (Copy) DSC06884 (Copy) DSC06886 (Copy) DSC06888 (Copy) DSC06892 (Copy) DSC06895 (Copy) DSC06897 (Copy) DSC06899 (Copy) DSC06901 (Copy) DSC06903 (Copy) DSC06906 (Copy) DSC06907 (Copy) DSC06911 (Copy) DSC06917 (Copy) DSC06919 (Copy) DSC06929 (Copy) DSC06935 (Copy) DSC06955 (Copy) DSC06959 (Copy) DSC06964 (Copy) DSC06969 (Copy) DSC06972 (Copy) DSC06973 (Copy) DSC07008 (Copy) DSC07009 (Copy) DSC07012 (Copy) DSC07013 (Copy) DSC07014 (Copy)

Sorry, the comment form is closed at this time.