Google

ஓய்வுபெற்றுச் சென்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு…

Written on:December 3, 2013
Comments are closed

image034யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (03.12.2013) ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு வைபவம் எமது கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்களான திரு.தெ.ஜெயபாலன், திரு.ம.சிறிதரன், திரு.ம.சி.சிவதாசன் ஆகியோரும் அதேவேளை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான திருமதி.ச.சுரேந்திரன், திரு.சோ.கிருஸ்ணதாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆசிரியர் கழகத்தினால் நினைவுச்சின்னமும் பணப்பரிசிலும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் தற்போதைய ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

image070 image059 image053 image050 image043 image041 image026 image031 image033 image034 image036 image039 image020 image016 image028 image014 image007 image011 image002

Sorry, the comment form is closed at this time.