Google

சர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள கணித ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்பேற்பு…

Written on:November 25, 2013
Comments are closed

IMG_1390அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற International Mathematics and Science Olympiad  (I M S O) போட்டியானது 26.11.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்றவுள்ளது. அதில் பங்குபற்றுவதற்கு திரு.நடேசமூர்த்தி சிவமைந்தன்  திங்கள் (25.11.2013) அதிகாலை 1.30 மணிக்கு பிலிப்பைன்ஸ் நோக்கி பயணமானார்.

இவருடன் இலங்கையில் இருந்து 9 மாணவர்கள் சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவிருக்கிறார்கள். இந் நிகழ்வில் இலங்கையில் இருந்து பங்குபற்றும் குழுவில் யாழ் இந்துக் கல்லூரியையும், தமிழரையும் பிரதிநிதி்த்துவப்படுத்தும் மாணவனாக இவர் ஒருவரே உள்ளார்.

IMG_1390

Sorry, the comment form is closed at this time.