Google

தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்டம் -2013

Written on:November 19, 2013
Comments are closed

1தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்டம் அண்மையில் யாழ் இந்துக் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதலாவது மரக்கன்றினையும் நாட்டி வைத்தார்.  தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள்  மரக்கன்றினை நாட்டி வைத்தார். தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் மரக்கன்றுகளை நாட்டி விழாவினை சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6

Sorry, the comment form is closed at this time.