Google

மென்பொருள் ஆக்க போட்டியில் தேசிய ரீதியில் யாழ் இந்து மாணவன் 2ஆவது இடம்…

Written on:November 9, 2013
Comments are closed

ddSLIIT இனால் தேசிய ரீதியில் நடாத்தப்ப்பட்ட Code fest எனும் மென்பொருள் உருவாக்கப்போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஞானகீதன் பங்குபற்றி அப் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டார். வெற்றி பெற்ற அவரை SLIIT வெற்றிக்கேடயமும் ரூபா.60,000 பணப்பரிசிலும் வழங்கி கௌரவித்தது.

dd

Sorry, the comment form is closed at this time.