Google

யாழ் இந்துவில் நடைபெற்ற சேவைக் கழகத்தின் 22 ஆவது ஆண்டு விழா…

Written on:November 9, 2013
Comments are closed

600344_10151903976291738_1877985064_nயாழ் இந்துக் கல்லூரியில் 23.10.2013 புதன் கிழமை சேவைக்கழகத்தின் 22ஆவது ஆண்டு விழாவானது கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மு.ப.11.00 மணிக்கு நடைபெற்றது. இவ் விழாவினை முன்னிட்டு 8ஆவது ”மனிதம்” இதழும் 2ஆவது ”இந்துவின் சேவையாளன்” இறுவட்டும் வெளியிடப்பட்டன. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவன் திரு.வி.திருக்குமரனும்(சட்டத்தரணி), மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.மெ.பாபுஜி (நிதி உதவியாளர்,நீதி அமைச்சு) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் சேவைக் கழகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

600339_10151903975501738_1993379276_n 600344_10151903976291738_1877985064_n 600346_10151903975906738_453986066_n 994029_10151903975561738_1667456487_n 1240452_10151903976026738_1705992561_n 1374768_10151903975511738_1490349722_n 1375740_10151903976301738_768706231_n 1375903_10151903976161738_1977682290_n 1375989_10151903976336738_897595124_n 1376414_10151903975201738_1704852846_n 1380735_10151903976001738_17340928_n 1382273_10151903975781738_103659802_n 1382371_10151903976036738_438727518_n 1383499_10151903975751738_778733267_n 1393459_10151903975186738_1710454011_n 1393750_10151903975741738_809492484_n 1393850_10151903975211738_2115174222_n 1396021_10151903976476738_29139904_n

Sorry, the comment form is closed at this time.