Google

யாழ் இந்து அதிபருக்கும், ஆசிரியர் திரு.க.சுவாமிநாதன் அவர்களுக்கும் அண்மையில் ”பிரதீபா பிரபா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Written on:November 6, 2013
Comments are closed

jaffna-hindu-principal-ganesarajahஅண்மையில் யாழ் இந்துக் கல்லூரி அதிபர் திரு. வீ.கணேசராஜா அவர்களிற்கும், எமது கல்லூரி ஆசிரியர் திரு.க.சுவாமிநாதன் அவர்களிற்கும் நல்லாசிரியர் விருதான ”பிரதீபா பிரபா” விருதுதானது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் விருதானது இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண அவர்களால் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இவ் விருதினை இம்முறை எமது கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராஜா அவர்கள் இரண்டாம் தடவையாக பெற்றுக் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

d

Sorry, the comment form is closed at this time.