Google

யாழ் இந்துவில் சஞ்சீவன் ஞாபகார்த்தமாக நடைபெற்ற இரத்ததான நிகழ்வு…

Written on:October 29, 2013
Comments are closed

ggfஇன்றைய தினம் (29.10.2013) யாழ் இந்துக் கல்லூரியில் Interact club இன் அனுசரணையுடன் சஞ்சீவன் ஞாபகார்த்தமாக இரத்த தான நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இவ் இரத்ததான நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானத்தை மேற்கொண்டனர். இந் நிகழ்வில்  79 பேர் இரத்தத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ggf
grew
gre

Sorry, the comment form is closed at this time.