Google

யாழ் இந்துக் கல்லூரி சேவைக்கழகத்தின் 22 ஆவது ஆண்டு நிறைவு விழா 23.10.2013 அன்று நடைபெறவிருக்கின்றது.

Written on:October 22, 2013
Comments are closed

s123.10.2013 புதன் கிழமை சேவைக்கழகத்தின் 22ஆவது ஆண்டு விழாவானது கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மு.ப.11.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ் விழாவினை முன்னிட்டு 8ஆவது ”மனிதம்” இதழும் 2ஆவது ”இந்துவின்சேவையாளன்” இறுவட்டும் வெளியிடப்பட இருக்கின்றன. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவன் திரு.வி.திருக்குமரனும்(சட்டத்தரணி), மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.மெ.பாபுஜி (நிதி உதவியாளர்,நீதி அமைச்சு) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
sss

Sorry, the comment form is closed at this time.