Google

யாழ் இந்துவில் 20 வருட சேவையினை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஆசிரியர் தின விழாவில் கௌரவிக்கப்பட்டார் பிரதி அதிபர் திரு.சதா.நிமலன்.

Written on:October 18, 2013
Comments are closed

aaaஅண்மையில் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவின் போது எமது கல்லூரியின் தற்போதைய பிரதி அதிபர் திரு.சதா.நிமலன் அவர்களுக்கு எமது கல்லூரியில் தொடர்ச்சியாக 20 வருடங்கள் சேவையாற்றியதை முன்னிட்டு அவருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்த கௌரவிப்பினை யாழ் இந்துக் கல்லூரி சமுகமும், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து வழங்கியிருந்தனர். இவருக்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு. பொ.பாலசுந்தரம்பிள்ளை தங்கப்பதக்கத்தினை அணிவித்து கௌரவித்தார். அத்துடன் திரு.சதா.நிமலன் அவர்கள் கல்விச் சேவையில் 25 வருடங்களினை பூர்த்தி செய்திருக்கிறார். இதில் யாழ் இந்துவில் 20 வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bbb

aaa

Sorry, the comment form is closed at this time.