Google

தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு வெள்ளிப்பதக்கம்…

Written on:September 17, 2013
Comments are closed

1238797_621814537871473_1458569293_nதேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும்
போட்டியனாது அண்மையில் கண்டி பிலிமத்தலாவ தேரானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாக 95 Kg எடைப்பிரிவில் பங்குபற்றிய எஸ்.கிரிசிகன் எனும் மாணவன் 100Kg  பளுவினை தூக்கி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டார். யாழ் இந்து வரலாற்றில் முதல் தடவையாக பளு தூக்கும் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி பதக்கம் வென்ற வீரர் இவராவார்.இவரது வெற்றிக்கு கல்லூரி அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், ஏனைய ஆசிரியர்களும் அத்துடன் எமது கல்லூரி ஆசிரியர் திருமாறன் அவர்களும் ஆசிரியர் சுவாமிநாதன் அவர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1238797_621814537871473_1458569293_n577337_621812084538385_712136629_n

Sorry, the comment form is closed at this time.