Google

2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் காணொளி

Written on:February 28, 2012
Comments are closed

யாழ் இந்துக்கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 24.02.2012 அன்று கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியின் பழையமாணவனும், சிட்னி பழைய மாணவர் சங்க விளையாட்டுத் துறை தலைவருமாகிய திரு.சிவகுமாரன் மதியாபரணம் அவர்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விளையாட்டு நிகழ்வு தொடர்பான காணொளி :

 

Sorry, the comment form is closed at this time.