Google

யாழ் இந்துவில் நடைபெற்ற 88 Batch இனுடைய ஒன்றுகூடல் நிகழ்வு…

Written on:August 11, 2013
Comments are closed

20130811_103549இன்றைய தினம் (11.08.2013) உலகெங்கும் இருந்து வந்த 88 Batch பழைய மாணவர்கள் யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இந் நிகழ்விற்கு அவர்கள் குடும்ப சகிதம் பங்குபற்றியிருந்தார்கள். இன்றைய தினம் அதிபர்,ஆசிரியர்களுடன் அவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடி கல்லூரிக்கு என்ன விடயங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடினார்கள். அதன்
பின்னர் அதிபர் கல்லூரியின் வளர்ச்சி பற்றியும் கல்லூரிக்கு இனி வரும் காலங்களில் என்ன தேவை என்பது பற்றியும் அவர்களுக்கு விளக்கி கூறினார். அதன் பின்னர் அவர்கள் குமாரசுவாமி மண்டபத்தினை பார்வையிட்டு அதன் திருத்த வேலைகள் தொடர்பாக அதிபருடன் கலந்துரையாடினார்கள். அதன் பின் கல்லூரியின் பல பகுதிகளையும் பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்து கொண்டு இந் நிகழ்வினை நிறைவு செய்தார்கள்.

20130811_103549 20130811_103612 20130811_103636 20130811_103725 20130811_103745 20130811_105404 20130811_105411 20130811_105445 20130811_110451 20130811_110514 20130811_110656 20130811_110718 20130811_114842 20130811_115941 20130811_123315 20130811_123321 20130811_123330 20130811_123558 20130811_123618 20130811_123838 20130811_123847 20130811_123852 20130811_124255 20130811_124555 20130811_125208 20130811_125217 20130811_125304 20130811_125330 20130811_125338 20130811_125824

Sorry, the comment form is closed at this time.