Google

இந்துக்களின் போரில் மோதவுள்ள யாழ் இந்து வீரர்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Written on:February 28, 2012
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறும் ”இந்துக்களின் போர்” கிரிக்கட் போட்டியில் பங்குபற்ற இருக்கும் யாழ் இந்து கிரிக்கட் வீரர்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாழ் இந்துவின் கிரிக்கட் அணித்தலைவராக செல்வன்.கி.கிருசோபனும், உப அணித்தலைவராக செல்வன்.வ.ஜஸ்மினனும் அறிவிக்கப்படடுள்ளார்கள். அத்துடன் இவ்வணியின் பயிற்சியாளராக திரு.சி.லக்ஸ்மிகாந் அவர்களும், அணியின் பொறுப்பாசிரியராக திரு.கு.பகீரதன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sorry, the comment form is closed at this time.