Google

யாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…

Written on:July 13, 2013
Comments are closed

IMG_2684நேற்றைய தினம் (12/07/2013) யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இறை வணக்கத்தினை தொடர்ந்து நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவ முதல்வர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு  இடம் பெற்றது. அதன் பின்னர் அம் மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இம் முறை 28 மாணவர்களுக்கு மாணவ முதல்வர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பி்டத்தக்கது.

IMG_2633 IMG_2635 IMG_2636 IMG_2638 IMG_2642 IMG_2645 IMG_2646 IMG_2647 IMG_2649 IMG_2651 IMG_2652 IMG_2654 IMG_2656 IMG_2657 IMG_2658 IMG_2661 IMG_2662 IMG_2665 IMG_2667 IMG_2668 IMG_2669 IMG_2670 IMG_2672 IMG_2674 IMG_2676 IMG_2678 IMG_2679 IMG_2681 IMG_2683 IMG_2684 IMG_2686 IMG_2687 IMG_2688 IMG_2689 IMG_2691 IMG_2693 IMG_2696 IMG_2699 IMG_2701

 

 

Sorry, the comment form is closed at this time.